எத்தில் 3-புரோமோபுரோப்பியோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தில் 3-புரோமோபுரோப்பியோனேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் 3-புரோமோபுரோப்பனோயேட்டு
வேறு பெயர்கள்
எத்தில் β-புரோமோபுரோப்பியோனேட்டு, எத்தில் 2-புரோமோபுரோப்பனோயேட்டு
இனங்காட்டிகள்
539-74-2
ChemSpider 61615
EC number 208-724-0
InChI
  • InChI=1S/C5H9BrO2/c1-2-8-5(7)3-4-6/h2-4H2,1H3
    Key: FQTIYMRSUOADDK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68320
SMILES
  • CCOC(=O)CCBr
UNII 9B28G9S1JV
பண்புகள்
C5H9BrO2
வாய்ப்பாட்டு எடை 181.03 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.4409 கி/செ.மீ3
கொதிநிலை 135–136 °C (275–277 °F; 408–409 K) 50 மிமீபா
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எத்தில் 3-புரோமோபுரோப்பியோனேட்டு (Ethyl 3-bromopropionate) BrCH2CH2CO2C2H5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். 3-புரோமோபுரோப்பியோனிக் அமில எத்தில் எசுத்தர் என்றும் இதை அழைக்கலாம். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் ஓர் ஆல்கைலேற்ற முகவராகும். 3-புரோமோபுரோப்பியானிக் அமிலத்தை எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி எத்தில் 3-புரோமோபுரோப்பியோனேட்டு சேர்மத்தை தயாரிக்கலாம்.[1] மாற்றாக எத்தில் அக்ரைலேட்டை ஐதரோபுரோமினேற்றம் செய்தும் தயாரிக்கலாம். இவ்வினை எதிர்மார்க்கோனிக்கோவ் முறையில் நிகழ்கிறது.[2] எத்தில் 3-புரோமோபுரோப்பியோனேட்டு கண்கள், தோலில் பட நேர்ந்தால் எரிச்சலூட்டும். சுவாசிக்க நேர்ந்தால் சுவாசப் பாதைக் கோளாறுகளும் ஏற்படலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kendall, E. C.; McKenzie, B. (1923). "Ethyl β-Bromopropionate". Organic Syntheses 3: 51. doi:10.15227/orgsyn.003.0051. 
  2. Mozingo, Ralph; Patterson, L. A. (1940). "Methyl β-Bromopropionate". Organic Syntheses 20: 64. doi:10.15227/orgsyn.020.0064.