ஈத்தைல் புரொப்பியோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எத்தில் புரொப்பியோனேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஈத்தைல் புரொப்பியோனேட்டு
Skeletal formula of Ethyl Propionate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் புரொப்பியோனேட்டு
வேறு பெயர்கள்
எத்தில் புரொப்பியோனேட்டு, என்-எத்தில் புரொபனோயேட்டு, புரோப்பியோனிக் அமிலம் எத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
105-37-3
Beilstein Reference
506287
ChemSpider 7463
EC number 203-291-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7749
வே.ந.வி.ப எண் UF3675000
UNII AT9K8FY49U Yes check.svgY
UN number N119
பண்புகள்
C5H10O2
வாய்ப்பாட்டு எடை 102.1317 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.884325 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 98.9 °C (210.0 °F; 372.0 K)
-66.5·10−6 செமீ3/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
R-phrases R10, R18, R36/37/38
தீப்பற்றும் வெப்பநிலை 12 °C (54 °F; 285 K)
Autoignition
temperature
440 °C (824 °F; 713 K)
வெடிபொருள் வரம்புகள் 1.9-11 %
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எத்தில் புரொப்பியோனேட்டு (Ethyl propionate) என்பது C2H5(C2H5COO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரொப்பியோனிக அமிலத்தின் எத்தில் எசுத்தராக அறியப்படும் இச்சேர்மம் அன்னாசிப் பழத்தின் மணம் கொண்டுள்ளது.[2] கிவிப் பழம் [3], செங்கொடி முந்திரிப் பழம்[4] போன்ற பழ வகைகளில் இயற்கையிலேயே எத்தில் புரொப்பியோனேட்டு சிறிதளவு காணப்படுகிறது.

பிரிமெத்தமைன் போன்ற மலேரியா எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்பிலும் எத்தில் புரொப்பியோனேட்டு பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Material Safety Data Sheet : Ethyl propionate" (PDF). Chemblink.com. பார்த்த நாள் 2015-02-27.
  2. "Ethyl Propionate | Cameo Chemicals | Noaa". Cameochemicals.noaa.gov. பார்த்த நாள் 2015-02-27.
  3. Bartley, J. P.; Schwede, A. M. (1989). "Production of volatile compounds in ripening kiwi fruit (Actinidia chinensis)". Journal of Agricultural and Food Chemistry 37 (4): 1023. doi:10.1021/jf00088a046. 
  4. Perez, A. G.; Rios, J. J.; Sanz, C.; Olias, J. M. (1992). "Aroma components and free amino acids in strawberry variety Chandler during ripening". Journal of Agricultural and Food Chemistry 40 (11): 2232. doi:10.1021/jf00023a036.