எத்தில் பால்மிடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தில் பால்மிடேட்டு
Ethyl palmitate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தில் எக்சாடெக்கானோயேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
எத்தில் அறுடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
628-97-7
ChemSpider 11860
InChI
  • InChI=1S/C18H36O2/c1-3-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20-4-2/h3-17H2,1-2H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12366
SMILES
  • CCCCCCCCCCCCCCCC(=O)OCC
பண்புகள்
C18H36O2
வாய்ப்பாட்டு எடை 284.48 g·mol−1
தோற்றம் நிறமற்றப் படிகங்கள் அல்லது திரவம்
மணம் மெழுகைப் போன்ற வாசனை
உருகுநிலை 22–26 °C (72–79 °F; 295–299 K)
கொதிநிலை 377–378 °C (711–712 °F; 650–651 K)
கரையாது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 110 °C (230 °F; 383 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எத்தில் பால்மிடேட்டு (Ethyl palmitate) என்பது C18H36O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எசுத்தர் ஆகும். நிறமற்ற திண்மமான இச்சேர்மம் மெழுகு போன்ற வாசனையைக் கொண்டுள்ளது. பால்மிடிக் அமிலத்தினுடைய எத்தில் எசுத்தரே எத்தில் பால்மிடேட்டு என்று வேதியியல் முறை விவரிக்கிறது.

முடி மற்றும் தோல் ஆகியனவற்றைப் பதனப்படுத்தும் முகவராக எத்தில் பால்மிடேட்டு பயன்படுத்தப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்_பால்மிடேட்டு&oldid=2122922" இலிருந்து மீள்விக்கப்பட்டது