எத்தில் சின்னமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எத்தில் சின்னமேட்டு
Skeletal formula of ethyl cinnamate
Ball-and-stick model of ethyl cinnamate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எதில் (2E)-3-பினைல்புரோப்-2-ஈனோயேட்டு
வேறு பெயர்கள்
எத்தில் சின்னமேட்டு
இனங்காட்டிகள்
103-36-6 Yes check.svgY
ChEMBL ChEMBL318196 Yes check.svgY
ChemSpider 553344 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 637758
UNII C023P3M5JJ Yes check.svgY
பண்புகள்
C11H12O2
வாய்ப்பாட்டு எடை 176.21 கி/மோல்
அடர்த்தி 1.046 கி/செமீ3
உருகுநிலை
கொதிநிலை 271 °C (520 °F; 544 K)
-107.5·10−6 செமீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

எத்தில்  சின்னமேட்டு (Ethyl cinnamate) சின்னமிக் அமிலம் மற்றும் எத்தனால் ஆகியவற்றின் எசுதர் ஆகும். இது கறுவா விதையிலிருந்து பெறப்படும் தனித்த எண்ணெயில் காணப்படுகிறது. [சான்று தேவை] தூய எத்தில் சின்னமேட்டானது  ஒரு பழத்தின் மணமும், குணப்படுத்தக்கூடிய குணமும் கொண்டுள்ளது ஆம்பர் மஞ்சளை நினைவுபடுத்தக்கூடிய நிறத்துடனும் காணப்படுகிறது.[1]

p-மீத்தாக்சி வழிப்பொருளானது ஒற்றைஅமீன் ஆக்சிடேசு வினைத்தடுப்பானாக அறியப்படுகிறது.[2]

இந்த வேதிப்பொருளைக் கொண்டிருக்கும் தாவரங்களின் பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Budavari, Susan (2001). "Merck Index 13th Ed.". Merck & co., Inc. 
  2. "Monoamine oxidase inhibitor from the rhizomes of Kaempferia galanga L". Chem Pharm Bull (Tokyo). 31 (8): 2708–11. 1983. பப்மெட்:6652816. 
  3. Wong, K. C. et al. (2006). "Composition of the essential oil of rhizomes of kaempferia galanga L". Flavour and Fragrance Journal 7 (5): 263–266. doi:10.1002/ffj.2730070506. 
  4. Othman, R. et al. (2006). "Bioassay-guided isolation of a vasorelaxant active compound from Kaempferia galanga L". Phytomedicine 13 (1 – 2): 61–66. doi:10.1016/j.phymed.2004.07.004. பப்மெட்:16360934. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்_சின்னமேட்டு&oldid=2609453" இருந்து மீள்விக்கப்பட்டது