எத்தில் குளோரோவசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எத்தில் குளோரோவசிட்டேட்டு
Ethyl chloroacetate Structural Formula V2.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தில் குளோரோவசிட்டேட்டு
வேறு பெயர்கள்
எத்தில்l 2-குளோரோவசிட்டேட்டு; எத்தில் ஒருகுளோரோவசிட்டேட்டு
இனங்காட்டிகள்
105-39-5
ChemSpider 7465
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7751
பண்புகள்
C4H7ClO2
வாய்ப்பாட்டு எடை 122.55 g·mol−1
அடர்த்தி 1.145 கி/மோல்[1]
உருகுநிலை
கொதிநிலை 143 °C (289 °F; 416 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எத்தில் குளோரோவசிட்டேட் (Ethyl chloroacetate) என்பது வேதித் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்பட்டது. சோடியம் புளோரோ அசிட்டேட்டு போன்ற தீங்குயிர்கொல்லி உற்பத்தியில் ஒரு இடைநிலைப் பொருளாக இச்சேர்மம் கிடைத்தது[2]

மேற்கோள்கள்[தொகு]