உள்ளடக்கத்துக்குச் செல்

எத்தில் காலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தில் காலேட்டு[1]
Structural formula of ethyl gallate
Space-filling model of ethyl gallate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Ethyl 3,4,5-trihydroxybenzoate
வேறு பெயர்கள்
பிளெம்பிலின்
காலிக் அமில எத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
831-61-8 Y
ChEMBL ChEMBL453196 N
ChemSpider 12693 N
InChI
  • InChI=1S/C9H10O5/c1-2-14-9(13)5-3-6(10)8(12)7(11)4-5/h3-4,10-12H,2H2,1H3 N
    Key: VFPFQHQNJCMNBZ-UHFFFAOYSA-N N
  • InChI=1/C9H10O5/c1-2-14-9(13)5-3-6(10)8(12)7(11)4-5/h3-4,10-12H,2H2,1H3
    Key: VFPFQHQNJCMNBZ-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13250
வே.ந.வி.ப எண் LW7700000
  • CCOC(=O)c1cc(c(c(c1)O)O)O
பண்புகள்
C9H10O5
வாய்ப்பாட்டு எடை 198.17 கி/மோல்
உருகுநிலை 149 முதல் 153 °C (300 முதல் 307 °F; 422 முதல் 426 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

எத்தில் காலேட்டு (Ethyl gallate) என்பது C9H10O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். உணவு சேர்க்கைப் பொருளான இதற்கு ஐரோப்பிய ஒன்றிய அடையாள எண் ஐ313 என வழங்கப்பட்டுள்ளது. காலிக் அமிலத்தினுடைய எத்தில் எசுத்தராக எத்தில் காலேட்டு கருதப்படுகிறது. உணவுடன் ஓர் ஆக்சிசனேற்ற எதிர்ப்புப் பொருளாக எத்தில் காலேட்டு சேர்க்கப்படுகிறது.

வாதுமைக் கொட்டை [2], டெர்மினாலியா மைரியோகார்ப்பா [3] அல்லது டெர்மினாலியா செபுலா [4] எனப்படும் கிழக்கிந்திய பாதாம் பருப்பு போன்ற பல்வேறு வகையான இயற்கையான தாவர மூலங்களில் எத்தில் காலேட்டு காணப்பட்டாலும் காலிக் அமிலம் மற்றும் எத்தனாலிலிருந்தும் இது தயாரிக்கப்படுகிறது. வைன் எனப்படும் மதுவகையிலும் இது காணப்படுகிறது [5] It can be found in wine.[6].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ethyl gallate பரணிடப்பட்டது 2012-02-11 at the வந்தவழி இயந்திரம் at Sigma-Aldrich
  2. Zijia Zhanga; Liping Liaoc; Jeffrey Moored; Tao Wua; Zhengtao Wanga (2009). "Antioxidant phenolic compounds from walnut kernels (Juglans regia L.)". Food Chemistry 113 (1): 160–165. doi:10.1016/j.foodchem.2008.07.061. http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6T6R-4T3DD19-6&_user=308366&_rdoc=1&_fmt=&_orig=search&_sort=d&view=c&_version=1&_urlVersion=0&_userid=308366&md5=f4bdb3daa3e4457211144a40ff0606c9. பார்த்த நாள்: 2018-08-19. 
  3. Pharmacologically Active Ellagitannins from Terminalia myriocarpa. Mohamed S.A. Marzouk, Sayed A.A. El-Toumy, Fatma A. Moharram, Nagwa M.M. Shalaby and Amany A.E. Ahmed, Planta Med, 2002, 68(6), pages 523-527, எஆசு:10.1055/s-2002-32549
  4. "Haritaki". Toddcaldecott.com. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.
  5. Enzymic synthesis of gallic acid esters. Weetall, Howard Hayyim. Eur. Pat. 137601 (1985)
  6. "Simultaneous Determination of Nonanthocyanin Phenolic Compounds in Red Wines by HPLC-DAD/ESI-MS. María Monagas, Rafael Suárez, Carmen Gómez-Cordovés and Begoña Bartolomé, AJEV, June 2005, vol. 56, no. 2, pages 139-147". Ajevonline.org. 2005-06-01. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்_காலேட்டு&oldid=3835276" இலிருந்து மீள்விக்கப்பட்டது