எத்தில் ஈரசோவசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தில் ஈரசோவசிட்டேட்டு[1][2]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் ஈரசோவசிட்டேட்டு
வேறு பெயர்கள்
எத்தில் 2-ஈரசோவசிட்டேட்டு
2-ஈரசோவசிட்டிக் அமில எத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
623-73-4 Y
ChemSpider 11692 Y
EC number 210-810-8
InChI
  • InChI=1S/C4H6N2O2/c1-2-8-4(7)3-6-5/h3H,2H2,1H3 Y
    Key: YVPJCJLMRRTDMQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H6N2O2/c1-2-8-4(7)3-6-5/h3H,2H2,1H3
    Key: YVPJCJLMRRTDMQ-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12192
SMILES
  • CCOC(=O)C=[N+]=[N-]
UNII N84B835FMR
பண்புகள்
C4H6N2O2
வாய்ப்பாட்டு எடை 114.10 கி/மோல்
தோற்றம் மஞ்சள் எண்ணெய்
அடர்த்தி 1.085 கி/செ.மீ3
உருகுநிலை −22 °C (−8 °F; 251 K)
கொதிநிலை 140 முதல் 141 °C (284 முதல் 286 °F; 413 முதல் 414 K) 720 மிமீபா
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் எத்தில் ஈரசோவசிட்டேட்டு
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)வார்ப்புரு:GHS01[3]
GHS signal word அபாயம்
H226, H240, H302, H315, H320, H351[3]
P281, P305+351+338, P501[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

எத்தில் ஈரசோவசிட்டேட்டு (Ethyl diazoacetate ) என்பது N=N=CHC(O)OC2H5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஈரசோ சேர்மமாகவும் கரிம வேதியியல் வினைப்பொருளாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது. 1883 ஆம் ஆண்டு தியோடர் கர்ட்டியசு எத்தில் ஈரசோவசிட்டேட்டைக் கண்டுபிடித்தார்.[4] கிளைசின்னின் எத்தில் எசுத்தருடன் சோடியம் நைத்திரைட்டையும் நீரிலுள்ள சோடியம் அசிட்டேட்டையும் சேர்த்து வினைபுரியச் செய்து எத்தில் ஈரசோவசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.

ஒரு கார்பீன் முன்னோடிச் சேர்மமாக ஆல்க்கீன்களின் வளையபுரோப்பேனாக்கல் வினையில் எத்தில் ஈரசோவசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது.

சேர்மம் ஓர் அபாயகரமான வேதிப் பொருளாக இருந்தாலும், துரோவன் என்ற வணிகப் பெயரில் விற்கப்படும் திரோவாபுளோக்சசின் என்ற நுண்ணுயிர்க்கொல்லி முன்னோடியாக இரசாயனத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.[5] பாதுகாப்பான தொழில்துறை கையாளுதலுக்கான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.[6]

பிஐ-4752 என்ற முதன்மை இயக்கி மருந்து தயாரிப்பில் எத்தில் ஈரசோவசிட்டேட்டு பயன்படுகிறது. இம்மருந்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 5எச்டி2சி என்ற முதன்மை இயக்கி மருந்தைக் காட்டிலும் உயர்ந்ததாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Womack, E. B.; Nelson, A. B. (1944). "Ethyl Diazoacetate". Organic Syntheses 24: 56. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0392. ; Collective Volume, vol. 3, p. 392
  2. "Ethyl diazoacetate". Sigma-Aldrich. Archived from the original on 2012-10-03. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
  3. 3.0 3.1 3.2 http://www.chemblink.com/MSDS/MSDSFiles/623-73-4_Sigma-Aldrich.pdf
  4. Curtius, T. (1883). "Ueber die Einwirkung von salpetriger Säure auf salzsauren Glycocolläther". Berichte der Deutschen Chemischen Gesellschaft 16 (2): 2230–2231. doi:10.1002/cber.188301602136. https://babel.hathitrust.org/cgi/pt?id=uiug.30112025692861;view=1up;seq=544. 
  5. Maas, G. (2009). "New Syntheses of Diazo Compounds". Angewandte Chemie International Edition 48 (44): 8186–8195. doi:10.1002/anie.200902785. 
  6. Clark, J. D.; Shah, A. S.; Peterson, J. C. (2002). "Understanding the large-scale chemistry of ethyl diazoacetate via reaction calorimetry". Thermochimica Acta 392–393: 177–186. doi:10.1016/S0040-6031(02)00100-4.