எத்தில்பென்சீன் ஐதரோபெராக்சைடு
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-ஐதரோபெராக்சியெத்தில்பென்சீன்
| |
வேறு பெயர்கள்
α-மெத்தில்பென்சைல் ஐதரோபெராக்சைடு, 1-பீனைலெத்தில் ஐதரோபெராக்சிட்
| |
இனங்காட்டிகள் | |
3071-32-7 ![]() | |
EC number | 221-341-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 92189 |
| |
UNII | 76D16BZV57 |
பண்புகள் | |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.07500 கி/செ.மீ3 |
கொதிநிலை | 45 °C (113 °F; 318 K) 0.05 டார் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எத்தில்பென்சீன் ஐதரோபெராக்சைடு (Ethylbenzene hydroperoxide) C6H5CH(O2H)CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இது ஒரு பொதுவான ஐதரோபெராக்சைடு சேர்மமாக கருதப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஓரு ஆக்சிகரனியாக இது பயன்படுத்தப்படுகிறது. சமசீரற்ற கட்டமைப்பு கொண்ட இச்சேர்மம் முவிணைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடுடனும் கியூமினைதரோபெராக்சைடுடனும் சேர்ந்து வர்த்தக முக்கியத்துவம் பெறுகிறது [1]
எத்தில்பென்சீன் உடன் ஆக்சிசன் நேரடியாக தன்னாக்சிசனேற்ற வினைக்கு உட்படும்போது எத்தில்பென்சீன் ஐதரோபெராக்சைடு உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roger A. Sheldon (1983). Patai, Saul (ed.). Syntheses and Uses of Hydroperoxides and Dialkylperoxides. PATAI'S Chemistry of Functional Groups. John Wiley & Sons. doi:10.1002/9780470771730.ch6.
- ↑ Hermans, Ive; Peeters, Jozef; Jacobs, Pierre A. (2007). "Autoxidation of Ethylbenzene: The Mechanism Elucidated". The Journal of Organic Chemistry 72 (8): 3057–3064. doi:10.1021/jo070040m. பப்மெட்:17362045.