உள்ளடக்கத்துக்குச் செல்

எத்தில்டைகுளோரோ ஆர்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தில்டைகுளோரோ ஆர்சின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்திலார்சனசு டைகுளோரைடு
வேறு பெயர்கள்
ஈடி
டைகுளோரோயெத்திலார்சேன்
இனங்காட்டிகள்
598-14-1 Y
ChemSpider 11219 Y
பப்கெம் 11711
பண்புகள்
C2H5AsCl2
வாய்ப்பாட்டு எடை 174.8893 கிராம்/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.742 @ 14 பாகை செல்சியசில்
உருகுநிலை -65°செல்சியசு
கொதிநிலை -156°செல்சியசு (சிதையும்)
பென்சீன், ஆல்ககால், ஈதர், தண்ணீர் போன்றவற்றில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உயர் நச்சு, எரிச்சலூட்டும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

எத்தில்டைகுளோரோ ஆர்சின் (Ethyldichloroarsine) என்பது C2H5AsCl2 அல்லது CH3CH2AsCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சில சமயங்களில் இதை சுருக்கமாக ஆங்கிலத்தில் ஈடி என்பர். நிறமற்ற எளிதில் ஆவியாகும் தன்மை கொண்ட இச்சேர்மம், முதலாம் உலகப்போரின் போது வேதியியல் போரில் தோலில் கொப்புளம் உண்டாக்கும் வேதிப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வழக்கொழிந்துள்ளது[1]. எத்தில்டைகுளோரோ ஆர்சின் மூலக்கூறு பட்டைக் கூம்பு வடிவில் Cl-As-Cl மற்றும் C-As-Cl கோணங்கள் 90° யை நெருங்கியனவாக உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]

.