எத்திலீன் பிசு (அயோடோ அசிட்டேட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எத்திலீன் பிசு (அயோடோ அசிட்டேட்டு
Ethylene bis(iodoacetate)
Ethylene bis(iodoacetate).svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்-1,2-டையைல் பிசு(அயோடோ அசிட்டேட்டு)
வேறு பெயர்கள்
ஈத்தேன்-1,2-டையில் பிசு(2-அயோடோ அசிட்டேட்டு)
இனங்காட்டிகள்
5451-51-4
ChemSpider 20296
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21594
பண்புகள்
C6H8I2O4
வாய்ப்பாட்டு எடை 397.93 g·mol−1
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
16.1 மி.கி/கி.கி (சுண்டெலி, உடல் உள்ளுறை மூலம்)
4.94 மி.கி/கி.கி (நாய்கள், சிரைவழியாக)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எத்திலீன் பிசு (அயோடோ அசிட்டேட்டு) (Ethylene bis(iodoacetate) என்பது C6H8I2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்திலீன் கிளைக்கால் சேர்மத்தினுடைய அயோடோ அசிட்டேட்டு எசுத்தர் என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. சுருக்கமாக எசு-10 என்ற பெயராலும் அழைக்கப்படும் இது ஆல்கைலேற்றும் முகவராக செயல்படுகிறது. புற்றுநோய்க்கு எதிரான மருந்தாக இது ஆய்வு செய்யப்படுகிறது. [1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Enzyme Alterable Alkylating Agents. VI. Synthesis, Chemical Properties, Toxicities, and Clinical Trial of Haloacetates and Haloacetamides Containing Enzyme-Susceptible Bonds". JNCI: Journal of the National Cancer Institute. August 1963. doi:10.1093/jnci/31.2.297.