உள்ளடக்கத்துக்குச் செல்

எத்தியோப்பியாவின் பெரும் மறுமலர்ச்சி அணை

ஆள்கூறுகள்: 11°12′55″N 35°05′35″E / 11.21528°N 35.09306°E / 11.21528; 35.09306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தியோப்பியாவின் பெரும் மறுமலர்ச்சி அணை
ஆகஸ்டு 2024ல் முதன்மை அணை
எத்தியோப்பியாவின் பெரும் மறுமலர்ச்சி அணை is located in Ethiopia
எத்தியோப்பியாவின் பெரும் மறுமலர்ச்சி அணை
Ethiopia-இல் எத்தியோப்பியாவின் பெரும் மறுமலர்ச்சி அணையின் அமைவிடம்
நாடுஎத்தியோப்பியா
அமைவிடம்குபா, பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம்
புவியியல் ஆள்கூற்று11°12′55″N 35°05′35″E / 11.21528°N 35.09306°E / 11.21528; 35.09306
நோக்கம்மின்சார உற்பத்தி
நிலைசெயல்பாட்டில்
கட்டத் தொடங்கியது2 ஏப்ரல் 2011
திறந்தது9 செப்டம்பர் 2025
கட்ட ஆன செலவுUS$5 பில்லியன்
உரிமையாளர்(கள்)எத்தியோப்பியன் மின் உற்பத்தி நிறுவனம்
அணையும் வழிகாலும்
வகைஈர்ப்பு விசை, உருளை-சுருக்கமான பைஞ்சுதை
தடுக்கப்படும் ஆறுநீல நைல் ஆறு
உயரம்145 m (476 அடி)
நீளம்1,780 m (5,840 அடி)
உயரம் (உச்சி)655 m (2,149 அடி)
கொள் அளவு10,400,000 m3 (13,600,000 cu yd)
வழிகால்கள்1 gated, 2 ungated
வழிகால் வகை6 sector gates for the gated spillway
வழிகால் அளவு14,700 m3/s (520,000 cu ft/s) for the gated spillway
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்நிகாத் ஏரி[1]
மொத்தம் கொள் அளவு74×10^9 m3 (60,000,000 acre⋅ft)
செயலில் உள்ள கொள் அளவு59.2×10^9 m3 (48,000,000 acre⋅ft)
செயலற்ற கொள் அளவு14.8×10^9 m3 (12,000,000 acre⋅ft)
நீர்ப்பிடிப்பு பகுதி172,250 km2 (66,510 sq mi)
மேற்பரப்பு பகுதி1,874 km2 (724 sq mi)
அதிகபட்சம் நீளம்246 km (153 mi)
அதிகபட்சம் நீர் ஆழம்140 m (460 அடி)
இயல்பான ஏற்றம்640 m (2,100 அடி)
மின் நிலையம்
இயக்குனர்(கள்)எத்தியோப்பியன் மின் உற்பத்தி நிறுவனம்
பணியமர்த்தம்2022–2024
சுழலிகள்
நிறுவப்பட்ட திறன்5.15 ஜிகாவாட்
திறன் காரணி28.6%
Annual உற்பத்தி15.76 டெராவாட்
இணையதளம்
www.hidasse.gov.et
எத்தியோப்பியாவின் நிகாத் ஏரி

எத்தியோப்பியாவின் பெரும் மறுமலர்ச்சி அணை (Grand Ethiopian Renaissance Dam)[2]),எத்தியோப்பியா நாட்டின் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசத்தின் குபா எனுமிடத்தில் நிகாத் ஏரியிலிருந்து உற்பத்தியாகும் நீல நைல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை ஆகும்[3][4]. இந்த அணை எத்தியோப்பியா-தெற்கு சூடான் எல்லைக்கு கிழக்கே 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 170 மீட்டர் உயரம், 2 கிலோமீட்டர் நீளம் கொண்ட இப்பெரிய அணை 2011ஆம் ஆம் கட்டத்துவங்கியது. இவ்வணை செப்டம்பர் 9, 2025 அன்று திறக்கப்பட்டது.[5][6]இது ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரும் அணை ஆகும்.

கட்டுமானம்

[தொகு]

இந்த அணை 1780 மீட்டர் நீளமும், 170 மீட்டர் உயரமும், சராசரி ஆழம் 140 m (460 அடி) கொண்டது. அணை நீரின் கொள்ளவு 10,400,000 m3 (13,600,000 cu yd) ஆகும். அணையில் 6 மதகுகள் உள்ளது. அணையின் நீர் பிடிப்பு அளவு 172,250 km2 (66,510 sq mi) ஆக உள்ளது. இந்த அணை கட்ட 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது.

பயன்கள்

[தொகு]

இவ்வணையின் பெரும்பயன்பாடு நீர் மின் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதாகும். இந்த அணை மூலம் ஆண்டு தோறும் 5.15 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் உபரி மின்சாரம் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gazette Plus, The Artificial lake created on GERD shall be named as 'Nigat Lake'—the Lake of Dawn. "GazettePlusET". x. Retrieved 1 September 2025.
  2. "Hidha Haaromsaa Guddicha Itoophiyaa 'Adwaa Lammaffaa' lammiilee Itoophiyaa tokkoomse" (in om). BBC News Afaan Oromoo. https://www.bbc.com/afaanoromoo/oduu-57750225. 
  3. "Ethiopia's biggest dam to help neighbours solve power problem". News One. 17 April 2011. Archived from the original on 22 March 2012. Retrieved 17 April 2011.
  4. Roussi, Antoaneta (10 October 2019). "Nations Clash over Giant Nile Dam". Nature 574 (7777): 159–60. doi:10.1038/d41586-019-02987-6. பப்மெட்:31595068. 
  5. https://www.thehindu.com/news/international/ethiopia-inaugurates-africas-biggest-dam-drawing-egyptian-protest/article70030117.ece Ethiopia inaugurates Africa's biggest dam, drawing Egyptian protest]
  6. மகா மறுமலர்ச்சி அணை; செப்.,9ல் திறக்கிறது எத்தியோப்பியா!