எத்திபோத்தல அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எத்திபோத்தல அருவி
Ethipothala water falls.JPG
எத்திபோத்தல அருவி
எத்திபோத்தல அருவி is located in ஆந்திரப் பிரதேசம்
எத்திபோத்தல அருவி
ஆந்திரத்தில் அருவியின் அமைவிடம்
அமைவிடம்குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வகைCascade
மொத்த உயரம்70 அடிகள் (21 m)

எத்திபோத்தல அருவி, இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவி, கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆறான சந்திரவங்கா ஆற்றில் அமைந்துள்ளது. சுமார் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அருவி நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1] இவ்விடம் சுற்றுலாத்தலமாகவுள்ளது. ரங்கநாதர், தத்தாத்ரேயர் கோயில்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

எத்தி என்றால் ஏற்றுதல் என்றும், போத்த என்றால் ஊற்றுதல் என்றும் தெலுங்கில் பொருள்.

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Guntur Excursions". 2009-08-10 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்திபோத்தல_அருவி&oldid=2561035" இருந்து மீள்விக்கப்பட்டது