எது ஒழுக்கம்?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எது ஒழுக்கம் ? ஒழுக்கம் என்பது ஒரு சிக்கலான மரபு நிலையாகும் . மேலும் ஒழுக்கம் என்பது நீதி , சமூகம் , பண்பு , கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்ட சமுதாயம் விரும்புகின்ற வகையில் ஒத்து வாழும் ஒரு குணமாகும். ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிட அவரவர் தனது ஒழுக்கத்தின்பால் சிறந்தவராய் இருத்தல் அவசியமாகிறது .இதனையே வள்ளுவர் , “ ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி “ என்கிறார் .ஒரு விளையாட்டு வீரன் எவ்வாறு தனது ஒழுக்கநிலையை கடைப்பிடித்து வெற்றி பெறுகின்றாரோ அவ்வாறே ஒவ்வொருவரும் தனது ஒழுக்கத்தில் நிலைத்து வாழ்ந்தால் , சிறந்த வாழ்க்கை மட்டுமல்ல அவ்வுயர்ந்த வானமும் நம் வசப்படும் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=எது_ஒழுக்கம்%3F&oldid=2721678" இருந்து மீள்விக்கப்பட்டது