எதிர் காலம் (இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் ஒரு செயல் நடக்க இருப்பதை காலத்தினை அடிப்படையாகக் கணக்கிட்டு எதிர் காலம் என்று குறிப்பிடுவர். தொல்காப்பியர் குறிப்பிடும் இரு வகைக் காலங்களில் எதிர்காலமும் ஒன்றாகும்.

இது செயலின் அடிப்படையில் ஐந்து வகை பால்களுக்கும் பொருத்துவர்.

செய்வான்

செய்வாள்

செய்வார்கள்

செய்யும் (இருபாலுக்கும் பொதுவாய் அமையும்)

கருவி நூல்கள்[தொகு]

நன்னூல் உரை சங்கர நமச்சிவாயர் உரை

நற்றமிழ் இலக்கணம் (முனைவர்.சொ.பரமசிவம்)