எதிர்ம நேர்ம உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எதிர்ம நேர்ம உரிமைகள் என்பது உரிமைகளை விவரிக்க உதவும் ஒரு கருத்துரு ஆகும். ஒரு உரிமை தொடர்பாக ஒருவர் எதையும் செய்யாமலே அந்த உரிமை செயல்படுமானால் அந்த உரிமை எதிர்ம உரிமையாக வரையறை செய்யப்படுகிறது. ஒரு உரிமை தொடர்பாக ஒரு நபர் எதாவது செய்தாகிவேண்டின் அது நேர்ம உரிமை எனப்படுகிறது. எ.கா: ஒருவரின் பேச்சுரிமையை பாதுகாக்க ஒரு தனிநபர் இடையூறு செய்யாமல் இருந்தாலே சரி. ஒருவரின் வருமானத்துக்கான உரிமை என்பது இன்னொருவரின் செயற்பாட்டாலேயே முடிகிறது. இது நேர்ம உரிமை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்ம_நேர்ம_உரிமைகள்&oldid=1573877" இருந்து மீள்விக்கப்பட்டது