எதிர்ப்புக்கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எதிர்ப்புக் கோட்பாடு(REPULSION THEORY)தாவரவியலில், எதிர்ப்புக் கோட்பாடு என்பது தாவர தண்டுகளில் புதிதாக வளரும் இலைகளுக்கு இடையேயான தூரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை விளக்குகிறது. தண்டில் ஒரு இலை முளைத்த இடத்தில் ஒரு புதிய இலையின் வளர்ச்சியானது தடுக்கப்படுகிறது என்று கோட்பாடு கூறுகிறது. ஒரு புதிய இலை முந்தைய இலைக்கு ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மட்டுமே வளரும், அங்கு அடர்த்தி செறிவானது குறைந்து காணப்படுகின்றது .இந்த கோட்பாடு பல அறுவை சிகிச்சை மற்றும் மாடலிங் சோதனைகள் மூலம் ஆதரிக்கப்படுகிறதுஎதிர்ப்புக்கோட்பாடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்ப்புக்கோட்பாடு&oldid=2343014" இருந்து மீள்விக்கப்பட்டது