எதிர்பாலீர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதிர்பாலினத்தவருக்கிடையே இடம்பெறும் ஈர்ப்பு அல்லது உடலுறவு எதிர்பாலீர்ப்பு (Heterosexuality). ஆதாவது ஆணுக்கு பெண்ணுக்கும் இடையே ஏற்படும்பாலியல் ஈர்ப்பே எதிர்பாலீர்ப்பாகும். இந்த இயல்பே பெரும்பான்மை மனிதரிடம் காணப்படுகிறது.[சான்று தேவை]

ஒருவகைப் பாலியல் சார்புநிலையாக, கலப்புப் பாலுணர்வு என்பது " எதிர்பால் தனியரின் மீதமையும் மீளாத உணர்ச்சி, காதல், பாலியல் ஈர்ப்பாகும்"; இது " இந்த ஈர்ப்புகளைச் சார்ந்த தனியரின் அடையாள உணர்தலும் ஆகும்; இது இந்த ஈர்ப்புகளைப் பகிரும் குழும உறுப்பாண்மையையும் அவ்வகை ஈர்ப்புகள் சார்ந்த நடத்தைகளையும் சுட்டும்."[1][2] கலப்புப் பாலுணர்வு இயல்பானதாகக் கருதப்படுகிறது.

இருபாலுணர்வு, நிகர்பாலுணர்வு அல்லது ஒத்தபாலின பாலுணர்வு அகியவற்றுடன் சேர்ந்து, கலப்புப் பாலுணர்வு முதன்மையான மூவகைப் பாலியல் சார்புநிலைகளில் ஒன்றாகும்.[1] பல பண்பாடுகளில், பெரும்பாலானர்கள் கலப்புப் பாலுணர்வு கொண்டுள்ளனர்; கலப்புப் பாலுணர்வே மிகவும் பொதுவான வகை பாலியல் செயல்பாடாக அமைகிறது.[3][4]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Sexual orientation, homosexuality and bisexuality". American Psychological Association. August 8, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 10, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "APA California Amicus Brief" (PDF). Courtinfo.ca.gov. 2013-10-11 அன்று பார்க்கப்பட்டது.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Bailey16 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "Human sexual activity – Sociosexual activity". Encyclopedia Britannica (ஆங்கிலம்). 2019-12-21 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Heterosexuality
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்பாலீர்ப்பு&oldid=3440131" இருந்து மீள்விக்கப்பட்டது