எதிர்க்கட்சித் தலைவர்
Jump to navigation
Jump to search
எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) என்பது பாரம்பரியமாக பாராளுமன்ற ஜனநாயகத்தில் அரசாங்கத்தில் இல்லாத மிகப்பெரிய கட்சியின் தலைவரைக் குறிப்பது ஆகும்.
பல பொதுநலவாய இராச்சியங்களில் இவர் அவரது மாட்சிமைக்கு விசுவாசமான எதிர்க்கட்சித் தலைவர் என அறியப்படுகிறார்.