எதிர்காலம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எதிர்காலம் 1990 களில் இருந்து மாதாந்தம் வெளிவந்த பன்னாட்டு தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தொடர்பிதழாக பல்வேறு நாடுகளில் வாழும் மக்களுக்கான தகவல்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்காலம்_(இதழ்)&oldid=1521642" இருந்து மீள்விக்கப்பட்டது