உள்ளடக்கத்துக்குச் செல்

எதிரிகள் ஜாக்கிரதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எதிரிகள் ஜாக்கிரதை
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஆர். எஸ். மனோகர்
எல். விஜயலட்சுமி
வெளியீடுஆகத்து 11, 1967
நீளம்4434 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எதிரிகள் ஜாக்கிரதை (Ethirigal Jakkirathai) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 – எதிரிகள் ஜாக்கிரதை- மாடர்ன் தியேட்டர்ஸ்" [1967 – Ethirigal Jakkirathai- Modern Theatres]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 25 September 2017. பார்க்கப்பட்ட நாள் 25 September 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Ethirigal Jaggiradhai!". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 11 August 1967. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19670811&printsec=frontpage&hl=en. 
  3. "Ethirigal Jakkirathai (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிரிகள்_ஜாக்கிரதை&oldid=3920445" இலிருந்து மீள்விக்கப்பட்டது