எதியோப்பிய குறுங்கீரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எதியோப்பிய குறுங்கீரி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: கீரி
துணைக்குடும்பம்: கீரி
பேரினம்: குறுங்கீரி
இனம்: H. hirtula
இருசொற் பெயரீடு
Helogale hirtula
ஓல்ட் ஃபீல்ட், 1904
Ethiopian Dwarf Mongoose area.png
எதியோப்பிய குறுங்கீரி வசிப்பிடங்கள்

எதியோப்பிய குறுங்கீரி கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை கிழக்காபிரிக்க நாடுகளான எதியோப்பியா, கென்யா, சோமாலியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]