எண் விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண் விளக்கம் ஒரு தமிழ் கணித வரலாற்று ஆவணம். இது 19 ஆம் நூற்றாண்டில் வேதநாயகம் சாஸ்திரியினால் எழுதப்பட்டது. இதில் தமிழ் எண்முறையை "நவீன கணிதத் தேவைக்கேற்ப முற்றிலும் சீரமைத்து" விளக்கப்பட்டிருக்கிறது. இது அக்காலத்தில் பதிப்புப் பெறவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. த. செந்தில்பாபு. (2008). அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை.[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்_விளக்கம்&oldid=2742505" இலிருந்து மீள்விக்கப்பட்டது