எண் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • முழு எண் - Integer (...-3, -2, -1, 0, 1, 2, 3...)
  • நேர்ம முழு எண் - Pos -1)
  • மெய்யெண்- Real Number - (பூச்சியத்தில் இருந்து இருபக்கமும் விரியும் எண் கோட்டில் விழக்கூடிய எந்த ஒரு புள்ளியும் மெய்யெண் எனலாம்.)
  • பின்ன எண் - Rational Number (a/b, where a and b are integers)
  • விகிதமுறா எண் - Irrational Number (Real number which is not a Rational number)
  • கலப்பெண் - Complex Number - (a + jb)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்_அமைப்பு&oldid=2782021" இருந்து மீள்விக்கப்பட்டது