எண் அமைப்பின் பண்டைய வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்[தொகு]

எண்கள் அறிவு இல்லாத காலத்தில் ஆடு போன்றவை எவ்வாறு எண்ணப்பட்டன என்றால், காலையில் ஆடுகளை மேய்சலுக்காக பட்டியலை விட்டு வெளியே ஓட்டும் பொழுது ஒவ்வொரு ஆட்டிற்கும் ஒரு கல் வீதம் சிறிய கற்களை சேமித்து வைப்பர். ஆடுகளை மேய்த்து விட்டு மாலை நேரத்தில் பட்டியலில் அடைக்கும் பொழுது காலையில் சேமிக்கப்பட்ட கற்கள் ஒவ்வொரு ஆட்டிற்கும் ஒவொன்றாக இட்டு சரி பார்த்து கொள்வார்கள். ஒருவேளை கல் மீதி இருந்தால், காலையிலிருந்து மாலை வரை தனது ஆடுகளை மேய்த்த இடங்கள் எல்லாம் சென்று தேடி பார்த்து கண்டு பிடிப்பர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இளங்கலை கல்வியில் பாடநூல்