எண்ணெய் வழி நுண்ணோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்ணெய் வழி நுண்ணோக்கி இந்நுண்ணோக்கியில் ஒளியை சேகரிக்கும் பொருளருகு லென்சின் பண்பை அதிகரிப்பதற்காக ஸ்லைடுக்கும் பொருளருகு லென்சுக்கும் இடையில் எண்ணெய் வைக்கப்பட்டுள்ளது.இந்தமுறை நிரந்தரமாக பதப்படுத்தப்பட்ட ஸ்பெசிமன்களை உற்றுநோக்க பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் வழி காணும் லென்சுகள் அதிக திறன் கொண்ட பொருளருகு லென்சுகளைக் காட்டிலும் கூடிய உருப்பெருக்கும் தன்மை கொண்டவை. மேற்கோள்: தமிழ்நாட்டுப் பாடநூல் மேல்நிலை முதலாமாண்டு பக்கம் : 63