எண்ணெய் பிண்ணாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்ணெய் பிண்ணாக்கு[தொகு]

பிண்ணாக்கு ஒரு திட தீவனமாகும். இது எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள்ளு, தேங்காய் போன்றவைகளில் இருந்து இந்த பிண்ணாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆலிவ்ஸ் ஆலிவ் எண்ணெயிலிருந்தும், நிலக்கடலை நிலக்கடலை எண்ணெலிருந்தும், தேங்காய் தேங்காய் எண்ணெயிலிருந்தும் இந்த பிண்ணாக்கு பெறப்படுகிறது. திராட்சை ஒரு பழமாகும். அதிலிருந்தும் பிண்ணாக்கு தயார் செய்யப்படுகிறது. மேலும் பிற பொது பிண்ணாக்கு, ஆலிவ் விதை, பருத்தி விதை, சூரியகாந்தி விதைகள் ஆகும். பிண்ணாக்கு இதிலிருந்தும் தான் தயாரிக்கப்படுகிறது. எதுவாயினும், குறிப்பிட்ட பகுதியில் நச்சு ஆக இருக்கிறது. இருப்பினும் உரமாக பயன்படுகறிது. எடுத்துக்காட்டாக பருத்தி விதையில் நச்சு மூலபொருளான கோஸிபால் ஆக உள்ளது. பதப்படுத்துதல் முன்பு இந்த கோஸியில் நீக்கப்பட வேண்டும். பிண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், பயன்படுகிறது. இந்தப் பிண்ணாக்கு சர்க்கரை சத்து, புரதச் சத்து கொழுப்புச் சத்து கொண்டதாகும். சூநபாளத்தில் பெர்ஷியன் வாதாம் நுண்ணூட்டச் சத்து ஒரு தாவர காய், பருப்பு, தானியங்கள் உரமாகவும் பயன்படுகிறது. பிற பகுதிகளில் இது எரிபொருளாக பயன்படுகிறது. வாய்ப்புள்ள இடங்களில் எரிபொருள் செலவைக் குறைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெய்_பிண்ணாக்கு&oldid=2723494" இருந்து மீள்விக்கப்பட்டது