எண்காலி மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்காலி மரம் (Octopus tree) என்பது பலவகையானத் தாவரங்களுக்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும். இவற்றில் கீழ்க்கண்டத் தாவரங்கள் உள்ளன.

  • டைடியீரியா மடகாசுகேரியென்சிசு, டைடியெரேசியே குடும்பத்தில் அடர்த்தியான முட்களுடன் கூடிய சதைப்பற்றுள்ள தாவரமாகும்[1][2][3]
  • ஷெஃப்லெரா ஆக்டினோபில்லா, அராலியேசி குடும்பத்தில் கூட்டு இலைகளைக் கொண்ட பசுமையான மரம்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Couzens, Dominic (2008). Top 100 Birding Sites of the World. Berkeley, California: University of California Press. பக். 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-25932-4. https://books.google.com/books?id=gJVLXG-LOcMC&lpg=PA166. 
  2. Kew World Checklist of Selected Plant Families
  3. Rauh, W. 1983. The morphology and systematic position of the Didiereaceae of Madagascar. Blumea 14(3/4): 839–843.
  4. Harrison, Lorraine (2012). RHS Latin for gardeners. United Kingdom: Mitchell Beazley. பக். 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781845337315. https://archive.org/details/rhslatinforgarde0000harr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்காலி_மரம்&oldid=3739732" இலிருந்து மீள்விக்கப்பட்டது