எண்களின் இலக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய முறையில் எண்களின் இலக்கங்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகின்றன.

ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, இலட்சம் கோடி, பத்து இலட்சம் கோடி, கோடி கோடி, பத்து கோடி கோடி, நூறு கோடி கோடி, ஆயிரம் கோடி கோடி, பத்தாயிரம் கோடி கோடி, இலட்சம் கோடி கோடி, பத்து இலட்சம் கோடி கோடி, கோடி கோடி கோடி, பத்து கோடி கோடி கோடி, நூறு கோடி கோடி கோடி, ஆயிரம் கோடி கோடி கோடி, பத்தாயிரம் கோடி கோடி கோடி, இலட்சம் கோடி கோடி கோடி. பத்து இலட்சம் கோடி கோடி கோடி, கோடி கோடி கோடி கோடி, ....[1]

  1. தமிழக அரசின் 6 ஆம் வகுப்பு கணித பாட நூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்களின்_இலக்கங்கள்&oldid=2748631" இருந்து மீள்விக்கப்பட்டது