எட்வின் பீபுள்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிலிப் ஜேம்சு எட்வின் பீபுள்சு
Phillip James Edwin Peebles
Jim Peebles.jpg
பிறப்புஏப்ரல் 25, 1935 (1935-04-25) (அகவை 84)
வின்னிபெக், மனிதோபா, கனடா
துறைகோட்பாட்டு இயற்பியல்
அண்டக் கட்டமைப்பியல்
பணியிடங்கள்பிரின்சுடன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மனிதோபா பல்கலைக்கழகம் (அறிவியல் இளவல்)
பிரின்சுடன் பல்கலைக்கழகம் (முனைவர்)
அறியப்படுவதுஅண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு
விருதுகள்எடிங்டன் பதக்கம் (1981)
கைன்மன் பரிசு (1982)
புரூசு பதக்கம் (1995)
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1998)
குரூபர் பரிசு (2000)
ஆர்வே பரிசு (2001)
இழ்சா பரிசு (2004)
கிராபோர்டு பரிசு (2005)
டிராக் பதக்கம் (2013)

பிலிப் ஜேம்சு எட்வின் ஜிம் பீபுள்சு (Phillip James Edwin "Jim" Peebles) (பிறப்பு: ஏப்பிரல் 25, 1935)ஒரு கனடிய-அமெரிக்க இயற்பியலாளரும் கோட்பாட்டு அண்டவியலாளரும் ஆவார், இவர் இப்போது பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் அய்ன்சுட்டீன் அறிவியல் தகைமைப் பேராசிரியராக உள்ளார்.[1][2] இவர் 1970 இல் இருந்து உலக்க் கோட்பாட்டு அண்டவியல் வல்லுனர்களில் ஒருவராகத் திகழ்ந்துவருகிறார். இவர் முந்துபாழ்மை அணுக்கருத் தொகுப்பு, கரும்பொருண்மம், அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு, புடவிக் கட்டமைப்பு உருவாக்கம் ஆகிய புலங்களில் பெரும்பங்களிப்பி செய்துள்ளார். இவரது பெயர்பெற்ற மூன்று நூல்களான அண்டக் கட்டமைப்பியல் (1971), புடவியின் பேரளவுக் கட்டமைப்பு (1980), அண்டக் கட்டமைப்பின் நெறிமுறைகள் (1993) ஆகியவை இப்புலத்தில் செந்தரப் பாடநூல்கள் ஆகும்.

தகைமைகள்[தொகு]

விருதுகள்

இவரது பெயரிடப்பட்டவை

மேற்கோள்கள்[தொகு]

 • arXiv:astro-ph/0207347 B. Ratra and P. J. E. Peebles, "The cosmological constant and dark energy", Rev. Mod. Phys. 75, 559 (2003).
 • arXiv:astro-ph/9712020 M. Fukugita, C. J. Hogan and P. J. E. Peebles, "The cosmic baryon budget", Astrophys. J. '503, 518 (1998).
 • P. J. E. Peebles, Principles of Physical Cosmology (Princeton University Press, Princeton, 1993).
 • B. Ratra and P. J. E. Peebles, "Cosmology with a time-variable cosmological 'constant'", Astrophys. J. 325, L17 (1988).
 • B. Ratra and P. J. E. Peebles, "Cosmological consequences of a rolling homogeneous scalar field", Phys. Rev. D 37, 3406 (1988).
 • M. Davis and P. J. E. Peebles, "A survey of galaxy redshifts. V – The two-point position and velocity correlations", Astrophys. J. 267, 465 (1983).
 • P. J. E. Peebles, "Large-scale background temperature and mass fluctuations due to scale-invariant primeval perturbations", Astrophys. J. 263, L1 (1982).
 • P. J. E. Peebles, The large-scale structure of the universe (Princeton University Press, Princeton, 1980).
 • E. J. Groth and P. J. E. Peebles, "Statistical Analysis Of Catalogs Of Extragalactic Objects. 7. Two And Three Point Correlation Functions For The High-Resolution Shane-Wirtanen Catalog Of Galaxies", Astrophys. J. 217, 385 (1977).
 • J. P. Ostriker and P. J. E. Peebles, "A Numerical Study of the Stability of Flattened Galaxies: or, can Cold Galaxies Survive?", Astrophys. J. 186, 467 (1973).
 • P. J. E. Peebles, Physical Cosmology, (Princeton University Press, Princeton, 1971).
 • P. J. E. Peebles and J. T. Yu, "Primeval adiabatic perturbation in an expanding universe", Astrophys. J. 162, 815 (1970).
 • P. J. E. Peebles, "Origin of the Angular Momentum of Galaxies", Astrophys. J. 155, 393 (1969).
 • P. J. E. Peebles and R. H. Dicke, "Origin of the Globular Star Clusters", Astrophys. J. 154, 891 (1968).
 • P. J. E. Peebles, "Primordial Helium Abundance and the Primordial Fireball. II", Astrophys. J. 146, 542 (1966).
 • P. J. E. Peebles, "Primordial Helium Abundance and the Primordial Fireball. I", Phys. Rev. Lett. 16, 410 (1966).
 • R. H. Dicke, P. J. E. Peebles, P. G. Roll and D. T. Wilkinson, "Cosmic Black-Body Radiation", Astrophys. J. 142, 414 (1965).

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. Princeton University Physics Department
 2. Princeton University News
 3. "Phillip Peebles biography". Royal Society. பார்த்த நாள் 24 January 2017.

நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வின்_பீபுள்சு&oldid=2255644" இருந்து மீள்விக்கப்பட்டது