எட்வார்ட் ஹஸ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்வார்ட் ஹஸ்சி (Edward Hussey , பிறப்பு: 1748, இறப்பு: சூலை 4 1816), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

எட்வார்ட் ஹஸ்சி விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வார்ட்_ஹஸ்சி&oldid=1680661" இலிருந்து மீள்விக்கப்பட்டது