உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வார்டு லூரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வார்டு லூரே
Edward Loure
தேசியம்தான்சானியர்
அமைப்பு(கள்)உஜாமா சமூக ஆதாரக் குழு
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது

எட்வார்டு லூரே (Edward Loure) ஒரு தான்சானிய பழங்குடியைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளராவார். மாசாய் இனக்குழு மக்களில் லூரேவும் ஒரு உறுப்பினராவார். வணிக சுற்றுலாவால் [1][2][3]அச்சுறுத்தப்பட்ட மாசாயின மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை பாதுகாக்கும் முயற்சிகளுக்காக எட்வார்டு லூரேவுக்கு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.

கடந்த இருபதாண்டு காலத்தில் லூரேவின் முன்னெடுப்பால் 75 சமுகத்தினருடை 500,000 எக்டேர் நிலம் பாதுகாக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gili, Enrique. "Organization: Ujamaa Community Resource Team, Tanzania". m.dw.com. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
  2. Tourtellot, Jonathan. "Green Warriors Honored". National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
  3. "Edward Loure. 2016 Goldman Prize Recipient Africa". goldmanprize.org. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வார்டு_லூரே&oldid=3146088" இலிருந்து மீள்விக்கப்பட்டது