எட்வர்ட் கென்னடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எட்வர்ட் எம். கென்னடி
Edward M. Kennedy
Ted Kennedy, official photo portrait crop.jpg
பிறப்புபெப்ரவரி 22, 1932(1932-02-22)
பாஸ்டன், மாசசூசெட்ஸ்
இறப்புஆகத்து 25, 2009(2009-08-25) (அகவை 77)
ஹியான்னிஸ் போர்ட், மாசசூசெட்ஸ்
பணிஅரசியல்வாதி, வழக்கறிஞர்
சமயம்ரோமன் கத்தோலிக்கர்
வாழ்க்கைத்
துணை
சோன் பென்னத் கென்னடி (1958–1982)
விக்டோரியா ரெக்கி கென்னடி (1992-2009)
பிள்ளைகள்காரா அன்னி கென்னடி
எட்வர்ட் கென்னடி (இளையவர்)
பாட்ரிக் ஜெ கென்னடி
வலைத்தளம்
kennedy.senate.gov
EMKGrave1.JPG

எட்வர்ட் மூர் "டெட்" கென்னடி (Edward Moore "Ted" Kennedy, பிப்ரவரி 22, 1932ஆகத்து 25, 2009)[1] மாசசூசெட்ஸ் மாநிலத்திலிருந்து அமெரிக்க மேலவை மற்றும் மக்களாட்சிக் கட்சிஉறுப்பினர். In office from நவம்பர் 1962 முதல் தனது மரணம் வரை தொடர்ந்து பதவி வகித்து ஒன்பது முறை செனட் அவையில் பணியாற்றியவர். அவர் மூளைப் புற்றுநோயால் ஆகத்து 25,2009 அன்று இறக்கும் நேரத்தில், செனட் அவையின் இரண்டாவது மூத்த உறுப்பினராக விளங்கினார்.[2][3]. அவரது பேச்சாற்றலுக்கும் தாராள கொள்கைகளுக்கு அளித்த ஆதரவிற்காகவும் மிகவும் அறியப்பட்டவர்.அமெரிக்காவின் புகழ்பெற்ற கென்னடி குடும்பத்தில் நீண்டநாட்கள் அரசியல் வாழ்வில் பங்கேற்றவர். துப்பாக்கி சூட்டில் மறைந்த அமெரிக்க அதிபர் ஜோன் எஃப். கென்னடி மற்றும் செனடர் இராபர்ட் எஃப். கென்னடி இருவருக்கும் இளவல்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்ட்_கென்னடி&oldid=2707579" இருந்து மீள்விக்கப்பட்டது