எட்ரோபிலினே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்ரோபிலினே
எட்ரோபிளசு சுராடென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிச்சிலிடே
துணைக்குடும்பம்:
எட்ரோபிலினே
பேரினம்

எட்ரோபிலினே (Etroplinae) என்பது சிச்சிலி குடும்பத்தினைச் சார்ந்த துணைக்குடும்பம் ஆகும். இந்த சிச்லிட் துணைக்குடும்பத்தில் 3 பேரினங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 16 சிற்றினங்கள் உள்ளன. எட்ரோபிளசு மற்றும் சூடெட்ரோபிளசு பேரினங்கள் இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணக்கூடியன. பாரெட்ரோபிளசு மடகாசுகர் தீவில் வாழ்கின்றது. இந்த தீவில் காணக்கூடிய பிற துணைகுடும்பங்கள் பாராதிலேபினே மற்றும் தைகோகுரோமினே.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Pethiyagoda, R., Maduwage, K. & Manamendra-Arachchi, K. (2014): Validation of the South Asian cichlid genus Pseudetroplus Bleeker (Pisces: Cichlidae). Zootaxa, 3838 (5): 595–600.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்ரோபிலினே&oldid=3312830" இலிருந்து மீள்விக்கப்பட்டது