எட்ரூசுகான் எண்குறிகள்
Jump to navigation
Jump to search
எட்ரூசுகான் எண்குறிகள் (Etruscan numerals) பண்டைய எட்ரூசுகானர்களால் பயன்படுத்தப்பட்டன. இது கிரேக்க ஆத்திக் எண்குறிகளில் இருந்து உருவாகியதாகும். இது பழைய இத்தாலிய எழுத்து வாயிலாக, உரோமானிய எண்குறிகள் உருவாக ஊக்கம் அளித்தது.
எட்ரூசுகான் | அரபு | குறியீடு * | பழைய இத்தாலிய எழுத்து |
---|---|---|---|
θu | 1 | ![]() |
𐌠 |
maχ | 5 | ![]() |
𐌡 |
śar | 10 | ![]() |
𐌢 |
muvalχ | 50 | ![]() |
𐌣 |
? | 100 | ![]() |
𐌟 |
பொதுக் கருத்தேற்பு[தொகு]
எட்ரூசுகோலியர்களின் இன்றைய பொதுக் கருத்தேற்பின்படி, கீழ்வரும் புதிய பட்டியல் தரப்படுகிறது. Huθ, śa ஆகியவை முறையே "நான்கு" அல்லது "ஆறு என்பது மட்டும் இன்னமும் விவாதத்தில் உள்ளது:
எட்ரூசுகான் | அரபு |
---|---|
θu | 1 |
zal | 2 |
ci | 3 |
huθ | 4 |
maχ | 5 |
śa | 6 |
semφ | 7 |
*cezp | 8 |
nurφ | 9 |
śar | 10 |
*θuśar | 11 |
*zalśar | 12 |
*ciśar | 13 |
huθzar | 14 |
*maχśar | 15 |
*śaśar | 16 |
ciem zaθrum | 17 |
eslem zaθrum | 18 |
θunem zaθrum | 19 |
zaθrum | 20 |
cealχ | 30 |
*huθalχ | 40 |
muvalχ | 50 |
śealχ | 60 |
semφalχ | 70 |
cezpalχ | 80 |
*nurφalχ | 90 |
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]