எட்மன்ட் சேப்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எட்மன்ட் சேப்மன்
Edmund Chapman
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எட்மன்ட் சேப்மன்
Edmund Chapman
பிறப்புc. 1695
இங்கிலாந்து
இறப்பு30 சூலை 1763
இங்கிலாந்து
மட்டையாட்ட நடைunknown hand
பந்துவீச்சு நடைunderarm: unknown hand and type
பங்குplayer
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
c.1715-1740செர்ட்சி துடுப்பாட்ட குழு
c.1715-1740சர்ரே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: H. T. Waghorn, 25 செப்டம்பர் 2008

எட்மன்ட் சேப்மன் (Edmund Chapman, பிறப்பு: 1695 , இறப்பு: சூலை 30 1763), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1720-1730 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"எட்மன்ட் சேப்மன்". மூல முகவரியிலிருந்து 2011-06-29 அன்று பரணிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்மன்ட்_சேப்மன்&oldid=1680605" இருந்து மீள்விக்கப்பட்டது