எட்மண்ட் ஸ்பென்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எட்மண்ட் ஸ்பென்சர்[தொகு]

எட்மண்ட் ஸ்பென்சர் எழுதிய புரதாலமியன் என்னும் கவிதை இலண்டனில் உள்ள தேம்ஸ் நதியின் கிளை நதியான லீ ஆற்றில் உள்ள இரண்டு அண்ணப் பறவைகளை இரண்டு மணப்பெண்ணாக பாவித்து மணப்பெண்ணைவிட இரண்டு அண்ணப் பறவைகளும் மிக மிக அழகாக இருக்கிறது என ஸ்பென்சர் இதில் வர்ணித்து உள்ளார்.

பார்வை நூல்[தொகு]

Dr. K. Rajaraman, Prothalamion

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்மண்ட்_ஸ்பென்சர்&oldid=2368194" இருந்து மீள்விக்கப்பட்டது