8 (எண்)
Appearance
(எட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ||||
---|---|---|---|---|
முதலெண் | எட்டு | |||
வரிசை | 8ஆவது எட்டாவது | |||
காரணியாக்கல் | 23 | |||
காரணிகள் | 1, 2, 4, 8 | |||
ரோமன் | VIII | |||
ரோமன் (ஒருங்குறியில்) | Ⅷ, ⅷ | |||
கிரேக்க முன்குறி | octa-/oct- | |||
இலத்தீன் முன்குறி | octo-/oct- | |||
இரும எண் | 10002 | |||
முன்ம எண் | 223 | |||
நான்ம எண் | 204 | |||
ஐம்ம எண் | 135 | |||
அறும எண் | 126 | |||
எண்ணெண் | 108 | |||
பன்னிருமம் | 812 | |||
பதினறுமம் | 816 | |||
இருபதின்மம் | 820 | |||
36ம்ம எண் | 836 | |||
கிரேக்கம் | η (or Η) | |||
அரபு | ٨,8 | |||
அம்காரியம் | ፰ | |||
வங்காளம் | ৮ | |||
சீனம் | 八,捌 | |||
தேவநாகரி | ८ | |||
கன்னடம் | ೮ | |||
தெலுங்கு | ౮ | |||
தமிழ் | ௮ | |||
விவிலிய எபிரேயம் | ח (Het) | |||
எபிரேயம் | שמונה (shmoneh) | |||
கெமர் | ៨ | |||
கொரியம் | 팔 | |||
தாய் | ๘ |
எட்டு (ⓘ) (ஆங்கிலம்: Eight) என்பது தமிழ் எண்களில் ௮ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] எட்டு என்பது ஏழுக்கும் ஒன்பதுக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.
காரணிகள்
[தொகு]எட்டின் நேர்க் காரணிகள் 1, 2, 4, 8 என்பனவாகும்.[2]
இயல்புகள்
[தொகு]- எட்டு ஓர் இரட்டை எண்ணாகும்.
- என்பது ஒரு நிறைகனம் ஆகும்.
- எட்டை இரண்டு வர்க்க எண்களின் கூட்டுத்தொகையாக எழுத முடியும்.
- எட்டானது ஆறாவது பிபனாச்சி எண் ஆகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான எண்கோணியை உருவாக்கலாம்.
- மூன்று ஆகவே, எட்டை அடி மூன்றில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] உலக எண்கள் தமிழ் எண்களே (தமிழில்)!
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)