எடி மர்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எடி மர்பி
201௦ல் மர்பி திர்பெக்கா திரைப்பட திருவிழாவில்
201௦ல் மர்பி திர்பெக்கா திரைப்பட திருவிழாவில்
இயற்பெயர் எட்வர்ட் ரீகன் மர்பி
பிறப்பு ஏப்ரல் 3, 1961 (1961-04-03) (அகவை 56)
ப்ரூக்லின், நியூயார்க், அமெரிக்கா
Medium திரைப்படங்கள், தொலைக்காட்சி, நகைச்சுவை, இசை, புத்தகங்கள்
தேசியம் அமெரிக்கர்
நடிப்புக் காலம் 1980–தற்காலம்
தலைப்பு(கள்) பரவலர் பண்பாடு, மாந்த பாலுணர்வியல்
செல்வாக்கு செலுத்தியோர் ராபின் வில்லியம்ஸ்

எடி மர்பி (Eddie Murphy, பிறப்பு ஏப்ரல் 3, 1961) ஒரு அமெரிக்க நடிகர், நடிகர், எழுத்தாளர், பாடகர் மற்றும் இயக்குனராவார்.[1] பாக்ஸ் ஆபிசில் வெளியாகும் படங்களில் அமெரிக்காவில் 4 வது மிக உயர்ந்த வசூல் செய்யும் நடிகராக கருதப்படுகிறார். 1980 ல் இருந்து 1984 "சாட்டர்டே நைட் லைவ்" என்னும் தொலைக்காட்சி தொடரில் நகைச்சுவையாளராக பணியாற்றி உள்ளார். காமெடி சென்ட்ரலின் சிறந்த 100 நகைச்சுவையாளர்களில் இவர் 10ஆம் இடத்தில் உள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Stated in interview on Inside the Actors Studio
  2. "Comedy Central 100 Greatest Standups of all Time". Listology (May 19, 2005). பார்த்த நாள் August 29, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடி_மர்பி&oldid=2233051" இருந்து மீள்விக்கப்பட்டது