உள்ளடக்கத்துக்குச் செல்

எடா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 104
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஏட்டா
மக்களவைத் தொகுதிஏடா
மொத்த வாக்காளர்கள்3,51,988 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
விபின் குமார் டேவிட்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

எடா சட்டமன்றத் தொகுதி (Etah Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஏட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஏடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 கங்கா பிரசாத் நிறுவன காங்கிரசு
1977 ஜனதா கட்சி
1980 கைலாசு சந்திரா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 அதர் சிங் யாதவ் லோக்தளம்
1989 ஜனதா தளம்
1991 பிட்டம் சிங் பாரதிய ஜனதா கட்சி
1993
1996 சிசு பால் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2002
2007 பிரசாபாலன் பாரதிய ஜனதா கட்சி
2012 ஆசிசு குமார் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2017 விபின் குமார் டேவிட் பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :எடா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விபின் குமார் டேவிட் 97539 46.34%
சமாஜ்வாதி கட்சி சூகேந்திர சிங் யாதவ் 80292 38.15%
வாக்கு வித்தியாசம் 17247 8.2%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Etah". chanakyya.com. Retrieved 2025-12-24.
  2. "Etah Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 25 December 2025.
  3. "2022 Assembly Election Result - Etah Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4454798" இலிருந்து மீள்விக்கப்பட்டது