உள்ளடக்கத்துக்குச் செல்

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 86
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசேலம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,85,205[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

எடப்பாடி சட்டமன்ற தொகுதி (Edappadi Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதியாகும். 1951-ஆம் ஆண்டிலிருந்து இது சட்டமன்றத் தொகுதியாக உள்ளது. 1957 & 1962 ஆகிய இரு தேர்தல்களில் மட்டும் இது சட்டமன்றத் தொகுதியாக இருக்கவில்லை.

இத்தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அதற்கு அடுத்தப்படியாக கொங்கு வேளாளர், முதலியார் சமூகத்தினரும் உள்ளனர்.[2] இத்தொகுதியில் ஆண்கள் 1 இலட்சத்து 44 ஆயிரத்து 757 பேர், பெண்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 597 பேர், மூன்றாம் பாலினத்தினர் 24 பேர் என மொத்தம் 2 இலட்சத்து 84 ஆயிரத்து 378 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் கடந்த 2016 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் அதிமுக 6 முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாமக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். 4 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார் மற்றும் ஒருமுறை தோல்வியை தழுவினார்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தற்போது எடப்பாடி க. பழனிசாமி 6வது முறையாகவும், திமுக சார்பில் த. சம்பத் குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா, அமமுக சார்பில் பூக்கடை என். சேகர் ஆகியோர் போட்டியிட்டனர்.

விவசாயமும் நெசவுத் தொழிலும் தான் இந்த பகுதியின் பிரதானமான தொழில்களாக இருக்கிறது. காவிரி ஆறு ஓடக்கூடிய எடப்பாடி பகுதியில் சுற்றிலும் ஏரிகளும், குளங்களும் உள்ளன. குறிப்பாக அரிய வகை பாறைகள் உள்ளன. காவிரி நதிக்கரையோரம் அமைந்துள்ள எடப்பாடி தொகுதியில் நெசவும், விவசாயமும் பிரதான தொழில்கள். கைத்தறி, விசைத்தறி, பட்டு துண்டு, கைலி மற்றும் சுடிதார் உடைகள் ஆகியவை எடப்பாடி தொகுதியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.[3]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • எடப்பாடி வட்டம்
  • தாதாபுரம் கிராமம்
  • மேட்டூர் வட்டம் (பகுதி)

வீரக்கல், குட்டப்பட்டி, சின்னசோரகை, பெரியசோரகை, தாசகாப்பட்டி, வனவாசி, சூரப்பள்ளி, தோரமங்கலம், மற்றும் கரிக்காப்பட்டி கிராமங்கள், நங்கவள்ளி (பேரூராட்சி), வனவாசி (பேரூராட்சி), ஜலகண்டாபுரம் (பேரூராட்சி) மற்றும் ஆவடத்தூர்[4]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951கே. எஸ். அர்த்தநாதீஸ்வர கவுண்டர்காங்கிரசு1536833.15எஸ். மாரிமுத்து கவுண்டர்தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி1128024.33
1967ஏ. ஆறுமுகம்திமுக3693554.70கே. எஸ். எஸ். கவுண்டர்காங்கிரசு3059345.30
1971ஏ. ஆறுமுகம்திமுக3563854.72டி. நடராஜன்காங்கிரசு (ஸ்தாபன)2948545.28
1977இ. கணேசன்அதிமுக3106338.56டி. நடராஜன்காங்கிரசு2425630.11
1980இ. கணேசன்அதிமுக3797838.93டி. நடராஜன்சுயேச்சை3215932.97
1984கோவிந்தசாமிகாங்கிரசு6858364.78பி. ஆறுமுகம்திமுக2786026.32
1989 *எடப்பாடி க. பழனிசாமிஅதிமுக (ஜெ)3076533.08எல். பழனிசாமிதிமுக2940131.62
1991எடப்பாடி க. பழனிசாமிஅதிமுக7237958.24பி. கொழந்தா கவுண்டர்பாமக3111325.03
1996இ. கணேசன்பாமக4946537.68பி. எ. முருகேசன்திமுக4027330.68
2001இ. கணேசன்பாமக7437555.40எ. கந்தசாமிதிமுக4356432.45
2006 **வி. காவேரிபாமக76027--கே. பழனிசாமிஅதிமுக69680--
2011எடப்பாடி க. பழனிசாமிஅதிமுக104586--மு.கார்த்திக்பாமக69848--
2016எடப்பாடி க. பழனிசாமிஅதிமுக98703--ந. அண்ணாதுரைபாமக56681--
2021எடப்பாடி க. பழனிசாமிஅதிமுக163154--த. சம்பத் குமார்திமுக69352--
  1. 1977ல் ஜனதாவின் பி. ஜெயதேவன் 13544 (16.81%) & திமுகவின் எ. ஆறுமுகம் 11695 (14.52%) வாக்குகளும் பெற்றனர்.
  2. 1980ல் காங்கிரசு சார்பில் நின்ற கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர் 17884 (18.33%) வாக்குகள் பெற்றார்.
  3. 1989ல் காங்கிரசின் கோவிந்தசாமி 16289 (17.52%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் ஐ. கணேசன் 15181 (16.32%) வாக்குகள் பெற்றார்.
  4. 1991ல் திமுகவின் எ. கந்தசாமி 20011 (16.10) வாக்குகள் பெற்றார்.
  5. 1996ல் அதிமுகவின் கே. பழனிசாமி 37036 (28.21%) வாக்குகள் பெற்றார்.
  6. 2001ல் சுயேச்சையான பி. கொழந்தா கவுண்டர் 8576 (6.39%) வாக்குகள் பெற்றார்.
  7. 2006 தேமுதிகவின் எ. கே. இராஜேந்திரன் 7954 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2021
66.27%
2016
43.74%
2011
56.38%
2006
44.76%
2001
55.40%
1996
37.68%
1991
58.24%
1989
33.08%
1984
64.78%
1980
38.93%
1977
38.56%
1971
54.72%
1967
54.70%
1952
33.15%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: எடப்பாடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எடப்பாடி க. பழனிசாமி 163,154 66.27 +22.53
தி.மு.க. டி. சம்பத்குமார் 69,352 28.17 +3.73
நாதக இரத்தனா 6,626 2.69 +2.26
மநீம டி. தாசப்பராஜ் 1,547 0.63 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 93,802 38.10 19.48
பதிவான வாக்குகள் 246,192 86.32 -0.03
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 22.53
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: எடப்பாடி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எடப்பாடி க. பழனிசாமி 98,703 43.74 -12.64
பாமக என். அண்ணாதுரை 56,681 25.12 -12.54
தி.மு.க. பி. எ. முருகேசன் 55,149 24.44 புதியவர்
இபொக (மார்க்சிஸ்ட்) பி. தங்கவேல் 5,437 2.41 புதியவர்
நோட்டா நோட்ட 1,913 0.85 புதியவர்
தேகாக கே. பழனிசாமி 1,789 0.79 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 42,022 18.62 -0.10
பதிவான வாக்குகள் 225,644 86.35 0.90
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -12.64
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: எடப்பாடி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எடப்பாடி க. பழனிசாமி 104,586 56.38 +15.36
பாமக எம். கார்த்தி 69,848 37.66 -7.11
இஜக எம். வெங்கடேசன் 3,638 1.96 புதியவர்
சுயேச்சை என். ஆர். புருசோத்தமன் 1,924 1.04 புதியவர்
பா.ஜ.க பி. தங்கராஜ் 1,901 1.02 +0.12
சுயேச்சை எம். முத்துராஜ் 1,899 1.02 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 34,738 18.73 +14.99
பதிவான வாக்குகள் 185,494 85.45 9.17
பாமக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 11.62
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: எடப்பாடி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக வி. காவேரி 76,027 44.76% -10.64
அ.இ.அ.தி.மு.க. எடப்பாடி க. பழனிசாமி 69,680 41.02% புதியவர்
தேமுதிக கே. ராஜேந்திரன் 7,954 4.68% புதியவர்
சுயேச்சை இ. கணேசன் 6,881 4.05% புதியவர்
சுயேச்சை ஆர். ரவி 2,197 1.29% புதியவர்
பா.ஜ.க எசு. தில்லைகரசி பொன்னுசாமி 1,545 0.91% புதியவர்
ஐஜத என். முருகேசன் 1,540 0.91% புதியவர்
சுயேச்சை வி. செல்வராஜீ 1,432 0.84% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,347 3.74% -19.21%
பதிவான வாக்குகள் 169,848 76.28% 14.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 222,666
பாமக கைப்பற்றியது மாற்றம் -10.64%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: எடப்பாடி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக இ. கணேசன் 74,375 55.40% +17.73
தி.மு.க. எ. கந்தசாமி 43,564 32.45% +1.78
சுயேச்சை பி. குழந்தை கவுண்டர் 8,576 6.39% புதியவர்
மதிமுக எசு. இரத்தினசபாபதி 3,091 2.30% +1.01
சுயேச்சை எ. தேவராஜ் 2,645 1.97% புதியவர்
பசக வி. கே. கிருஷ்ணன் 1,308 0.97% புதியவர்
சுயேச்சை கே. கண்ணன் 684 0.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 30,811 22.95% 15.95%
பதிவான வாக்குகள் 134,243 62.03% -7.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 216,474
பாமக கைப்பற்றியது மாற்றம் 17.73%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: எடப்பாடி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக இ. கணேசன் 49,465 37.68% புதியவர்
தி.மு.க. பி. எ. முருகேசன் 40,273 30.68% +14.57
அ.இ.அ.தி.மு.க. எடப்பாடி க. பழனிசாமி 37,036 28.21% -30.03
மதிமுக ஜி. அன்புமதி செல்வன் 1,702 1.30% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,192 7.00% -26.20%
பதிவான வாக்குகள் 131,287 69.08% 3.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 201,142
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து பாமக பெற்றது மாற்றம் -20.56%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: எடப்பாடி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எடப்பாடி க. பழனிசாமி 72,379 58.24% +25.16
பாமக பி. குழந்தை கவுண்டர் 31,113 25.03% புதியவர்
தி.மு.க. எ. கந்தசாமி 20,011 16.10% -15.51
வெற்றி வாக்கு வேறுபாடு 41,266 33.20% 31.74%
பதிவான வாக்குகள் 124,281 65.54% 12.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 195,456
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 25.16%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: எடப்பாடி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எடப்பாடி க. பழனிசாமி 30,765 33.08% புதியவர்
தி.மு.க. எல். பழனிசாமி 29,401 31.62% +5.3
காங்கிரசு எசு. கோவிந்தசாமி 16,289 17.52% -47.26
அ.இ.அ.தி.மு.க. இ. கணேசன் 15,181 16.32% புதியவர்
சுயேச்சை கே. பழனிசாமி 649 0.70% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,364 1.47% -37.00%
பதிவான வாக்குகள் 92,993 53.21% -19.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 178,702
காங்கிரசு கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -31.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: எடப்பாடி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கோவிந்தசாமி 68,583 64.78% +46.45
தி.மு.க. பி. ஆறுமுகம் 27,860 26.32% புதியவர்
சுயேச்சை டி. வைத்தி கவுண்டர் 6,557 6.19% புதியவர்
சுயேச்சை கே. ராஜு 2,871 2.71% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 40,723 38.46% 32.50%
பதிவான வாக்குகள் 105,871 72.26% 3.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 156,478
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 25.85%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: எடப்பாடி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. இ. கணேசன் 37,978 38.93% +0.37
சுயேச்சை டி. நடராஜன் 32,159 32.97% புதியவர்
காங்கிரசு கே. எசு. சுப்பிரமணிய கவுண்டர் 17,884 18.33% -11.78
சுயேச்சை ஆர். அர்த்தனாரி 4,544 4.66% புதியவர்
ஜனதா கட்சி பி. ஜெயதீர்த்தன் 4,112 4.22% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,819 5.96% -2.48%
பதிவான வாக்குகள் 97,554 69.02% 8.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 143,256
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.37%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: எடப்பாடி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. இ. கணேசன் 31,063 38.56% புதியவர்
காங்கிரசு டி. நடராஜன் 24,256 30.11% -15.17
ஜனதா கட்சி பி. ஜெயதேவன் 13,544 16.81% புதியவர்
தி.மு.க. ஏ. ஆறுமுகம் 11,695 14.52% -40.21
வெற்றி வாக்கு வேறுபாடு 6,807 8.45% -1.00%
பதிவான வாக்குகள் 80,558 60.57% -1.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 134,924
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -16.16%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: எடப்பாடி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஏ. ஆறுமுகம் 35,638 54.72% +0.03
காங்கிரசு டி. நடராஜன் 29,485 45.28% -0.03
வெற்றி வாக்கு வேறுபாடு 6,153 9.45% 0.06%
பதிவான வாக்குகள் 65,123 62.19% -9.28%
பதிவு செய்த வாக்காளர்கள் 108,906
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.03%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: எடப்பாடி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஏ. ஆறுமுகம் 36,935 54.70% புதியவர்
காங்கிரசு கே. எசு. எசு. கவுண்டர் 30,593 45.30% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,342 9.39%
பதிவான வாக்குகள் 67,528 71.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,701
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: எடப்பாடி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. எஸ். அர்த்தநாதீஸ்வர கவுண்டர் 15,368 33.15% புதியவர்
தஉக எசு. மாரிமுத்து கவுண்டர் 11,280 24.33% புதியவர்
சோக எசு. சுரேந்திரன் 7,899 17.04% புதியவர்
சுயேச்சை எசு. சின்னமகதீர் பக்கீர் 6,153 13.27% புதியவர்
சுயேச்சை எ. கருப்ப செட்டி கவுண்டர் 3,218 6.94% புதியவர்
சுயேச்சை ஆர். நல்லத்தம்பி 2,440 5.26% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,088 8.82%
பதிவான வாக்குகள் 46,358 50.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,437
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
  2. "எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் சம்பத்குமார் யார்?". நக்கீரன்
  3. 6-வது முறையாக களம் காணும் எடப்பாடி பழனிசாமி- தொகுதி கண்ணோட்டம் - 2021 தேர்தல்
  4. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.