எச். ஏ. கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எச். ஏ. கான் (பிறப்பு: செப்டம்பர் 17, 1931) ஓர் இந்திய முஸ்லிம் எழுத்தாளர் ஆவார். வந்தவாசி எனுமிடத்தில் பிறந்த இவர், தற்போது சென்னையில் உள்ள, பரங்கிமலை கனகதிப்புரத்தில் வசித்து வருகின்றார். இவர் ஓய்வுபெற்ற அரச அலுவலர்.

எழுதிய நூல்கள்[தொகு]

 • இஸ்லாமிய ஆத்திசூடி
 • இஸ்லாமியப் பாடல்கள்
 • அறிவியல் அற்புதங்கள்
 • சிறுவர் தோட்டம்
 • பூத்த மலர்
 • நோயின்றிக் குழந்தை வளர்ப்பது எப்படி?

உட்பட 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பெற்ற விருதுகள்[தொகு]

 • வி.ஜி.பி. நிறுவன விருது
 • மழலைக் கவிஞர் விருது
 • கவிச்சுடர் விருது
 • இலக்கிய மாமணி விருது

உசாத்துணை[தொகு]

 • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ஏ._கான்&oldid=2711699" இருந்து மீள்விக்கப்பட்டது