எச். எஸ். பிரகாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எச். எசு. பிரகாஷ்
ஹாசன் தொகுதி]] கருநாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
8 மே 2013 – 27 நவம்பர் 2018
பதவியில்
மே 2008 – மே 2013
பதவியில்
மே 2004 – அக்டோபர் 2007
பதவியில்
டிசம்பர் 1994 – ஆகத்து 1999
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 13, 1951(1951-09-13)
ஹாசன், மைசூர், இந்தியா
இறப்பு 27 நவம்பர் 2018(2018-11-27) (அகவை 67)
ஹாசன், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி சனதா தளம்
வாழ்க்கை துணைவர்(கள்) லலிதா பிரகாஷ்
பிள்ளைகள் 3
இருப்பிடம் ஹாசன்
பணி விவசாயம்

ஹாசன் சன்னையா பிரகாஷ் (Hassan Sanniah Prakash, 13 செப்டம்பர் 1951 – 27 நவம்பர் 2018) கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் ஹஸன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினராவார். இவா் நான்கு முறை ச.ம.உ வாக ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் சார்பில் உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டார். 1983 முதல் 1989 வரை ஹாசன் நகராட்சி மன்றத்தில் உறுப்பினராக இவா் பணியாற்றினார். 1985 முதல் 1987 வரை நகரமன்றத் தலைவராகவும் இருந்தார்.

1994 ஆம் ஆண்டில் ஹசன் தொகுதியில் சட்டதன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]ஆனால் அவா் 1999 ல் நடந்த அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தார், என்றாலும் 2004, 2008 மற்றும் 2013  ஆண்டு நடந்த சட்டமன்ற  மாநில சட்டமன்ற தேர்தல்களில் மீண்டும் மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

2001 இல் சஞ்சீவினி கூட்டுறவு மருத்துவமனையின் தலைவா்களில் ஒருவராக இருந்தாா்.  ஏ.சி.முனுவேங்கடா கவுடா மற்றும் டாக்டர் குருராஜ் ஹெபார் ஆகியோரால் ஆகியோருடன் இணைந்து   ஹெச்.டி. தேவே கவுடா நர்சிங் மற்றும் பாரா மருத்துவ விஞ்ஞான கல்லூரியை நடத்தி வந்தார்..

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எஸ்._பிரகாஷ்&oldid=2608014" இருந்து மீள்விக்கப்பட்டது