எச். எல். தத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீதியரசர்
எச். எல். தத்து
Justice H. L. Dattu BNC.jpg
இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
28 செப்டம்பர் 2014 – 02 டிசம்பர் 2015
முன்னவர் ஆர். எம். லோதா
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
திசம்பர் 12, 2008
நியமித்தவர் கொ. கோ. பாலகிருஷ்ணன் பரிந்துரைப்படி பிரதிபா பாட்டில்
தனிநபர் தகவல்
பிறப்பு 3 திசம்பர் 1950 (1950-12-03) (அகவை 70)
ஹண்டியாலா, பெல்லாரி, கருநாடகம்

அண்டியாலா லட்சுமிநாராயணசாமி தத்து (Handyala Lakshminarayanaswamy Dattu, 3 திசம்பர் 1950) 42வது இந்தியத் தலைமை நீதிபதியாவார் .[1][2] முன்னதாக ,இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும்[1] கேரள உயர் நீதிமன்றத்திலும்[3] சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்திலும்[4] தலைமை நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார். பணிமூப்பின் காரணமாக அடுத்த இந்தியத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். செப்டம்பர் 27, 2014இல் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நிலையில், தத்து அடுத்த ஆண்டு திசம்பர் வரை அப்பதவியில் இருப்பார்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Hon'ble Mr. Justice Handyala Lakshminarayanaswamy Dattu". Supreme Court of India. மூல முகவரியிலிருந்து 2010-03-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 March 2010.
  2. "புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத் பதவி ஏற்பு". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (29 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2014.
  3. "Kerala Chief Justice".
  4. "High Court".
  5. "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எச்.எல். தத்தூ". தினமணி (4 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2014.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
H. L. Dattu
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


நீதித்துறை அலுவல்கள்
முன்னர்
ஆர். எம். லோதா
இந்தியத் தலைமை நீதிபதி
27 செப்டம்பர் 2014 - 2 டிசம்பர் 2015
பின்னர்
Incumbent
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எல்._தத்து&oldid=3128004" இருந்து மீள்விக்கப்பட்டது