எசு. முருகையன்
தோற்றம்
எசு. முருகையன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1962–1967 | |
| தொகுதி | துரிஞ்சாபுரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 ஆகத்து 1920 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
எசு. முருகையன் (Murugaiyan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரைச் சேர்ந்தவர். திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் துரிஞ்சாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | எசு. முருகையன் | 21,163 | 43.18% | ||
| காங்கிரசு | நடராஜ முதலியார் | 13,865 | 28.29% | ||
| சுயேச்சை | எசு. எம். அண்ணாமலை | 8,979 | 18.32% | ||
| சுதந்திரா | சந்திரநாதன் கந்தர் | 1,551 | 3.16% | ||
| சுயேச்சை | சி. கோவிந்த நாயுடு | 1,259 | 2.57% | ||
| சுயேச்சை | பெரியநாயகம் | 937 | 1.91% | ||
| சுயேச்சை | நாராயணசாமி | 795 | 1.62% | ||
| சுயேச்சை | டி. சிந்தாமணி | 464 | 0.95% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,298 | 14.89% | |||
| பதிவான வாக்குகள் | 49,013 | 59.69% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 87,936 | ||||
| திமுக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 125.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.