உள்ளடக்கத்துக்குச் செல்

எசு. பி. கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசு. பி. கண்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்வாதி
சமயம்இந்து

எசு. பி. கண்ணன் (S. P. Kannan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1989 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

வகித்த பதவிகள்

[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1989 அணைக்கட்டு திமுக 35.64

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._பி._கண்ணன்&oldid=3943067" இலிருந்து மீள்விக்கப்பட்டது