எசு. சேதுராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எசு. சேதுராமன்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் சிவகங்கை, தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

எசு. சேதுராமன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், சிவகங்கை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1967 சிவகங்கை திமுக
1971 சிவகங்கை திமுக

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._சேதுராமன்&oldid=2577775" இருந்து மீள்விக்கப்பட்டது