எசு. சின்னையன்
தோற்றம்
எசு. சின்னையன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| முன்னையவர் | பி. கொழந்தக் கவுண்டர் |
| பின்னவர் | மா. முத்துசாமி |
| தொகுதி | நாமக்கல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 பெப்ரவரி 1917 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | சமூக சேவகர், விவசாயி |
எசு. சின்னையன் (S. Chinnaiyan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரைச் சேர்ந்தவர். நாமக்கல் வாரிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. சின்னையன் | 26,756 | 48.48% | +18.3 | |
| திமுக | கே. வி. இராசப்பன் | 24,937 | 45.18% | புதியவர் | |
| ததேக | டி. வி. சுதர்சன் | 2,129 | 3.86% | புதியவர் | |
| சுயேச்சை | சண்முகம் | 802 | 1.45% | புதியவர் | |
| சுயேச்சை | சண்முக மூப்பனார் | 567 | 1.03% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,819 | 3.30% | -3.98% | ||
| பதிவான வாக்குகள் | 55,191 | 67.97% | -10.46% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,239 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 18.30% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 54.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.