உள்ளடக்கத்துக்குச் செல்

எசு. சின்னகருப்பத் தேவா்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசு. சின்னகருப்பத் தேவா்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1957–1962
தொகுதிதிருப்பரங்குன்றம்
பதவியில்
1962–1967
பின்னவர்எசு. அக்கினிராசு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

எசு. சின்னகருப்பத் தேவா் (Venkatachalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நகரைச் சேர்ந்தவர். பசுமலையில் பள்ளிக் கல்வியினையும் மதுரை கல்லூரியில் கல்லூரிக் கல்வியினையும் சின்னகருப்பத் தேவர் முடித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957, 1962ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல்களில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருப்பரங்குன்றம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. சின்னகருப்பத் தேவா் 19,258 43.71 புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் கே.பி. ஜானகி 16,947 38.47 புதியவர்
சுயேச்சை என். முத்து தேவர் 7,852 17.82 புதியவர்
வாக்கு வித்தியாசம் 2,311 5.25 New
பதிவான வாக்குகள் 44,057 46.29 New
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திருப்பரங்குன்றம்]]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. சின்னகருப்பத் தேவா் 35,491 42.82 0.89
இந்திய கம்யூனிஸ்ட் ஜானகி அம்மாள் 25,179 30.38 8.09
திமுக முத்து 20,258 24.44 புதியவர்
வாக்கு வித்தியாசம் 10,312 12.44 Increase7.19
பதிவான வாக்குகள் 85,367 77.02 Increase30.73
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 0.89

மேற்கோள்கள்

[தொகு]
  1. Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 48.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._சின்னகருப்பத்_தேவா்&oldid=4336150" இலிருந்து மீள்விக்கப்பட்டது