உள்ளடக்கத்துக்குச் செல்

எசு. சாமிக்கண்ணு படையாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசு. சாமிக்கண்ணு படையாச்சி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1957–1962
முன்னையவர்வி.கிருஷ்ணசாமி படையாச்சி
பின்னவர்ஏ. இராமச்சந்திர ராயர்
தொகுதிபுவனகிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1898
கண்ணூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

எசு. சாமிக்கண்ணு படையாச்சி (S. Samikannu Padayachi ) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் கண்ணூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை முடித்துள்ள சாமிக்கண்ணு இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: புவனகிரி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. சாமிக்கண்ணு படையாச்சி 21,553 49.28% 10.96%
சுயேச்சை ஆர். பாலகுருசாமி 7,386 16.89%
இந்திய கம்யூனிஸ்ட் டி. எம். சோமசுந்தரம் 7,099 16.23%
சுயேச்சை சி. கோவிந்தராசு 5,668 12.96%
சுயேச்சை காந்தி 2,029 4.64%
வெற்றி வாக்கு வேறுபாடு 14,167 32.39% 29.76%
பதிவான வாக்குகள் 43,735 48.58% -9.63%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,032
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 10.96%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Madras Legislature WHO IS WHO 1957. Madras-9: Legislature Department, Madras. 1957. p. 64.{{cite book}}: CS1 maint: location (link)
  2. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.