எசு. எல். புரம் சதானந்தன்
தோற்றம்
எசு. எல். புரம் சதானந்தன் | |
|---|---|
| பிறப்பு | 15 ஏப்ரல் 1928 எசு. எல். புரம், திருவிதாங்கூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா (தற்கால கேரளத்தின் ஆழப்புழா) |
| இறப்பு | 17 செப்டம்பர் 2005 (அகவை 77) |
| வாழ்க்கைத் துணை | ஓமானா |
| பிள்ளைகள் | 2 (எஸ். எல். புரம் ஜெயசூரிய உள்ளிட்ட இருவர்) |
எஸ். எல். புரம் சதானந்தன் (S. L. Puram Sadanandan, 15 ஏப்ரல் 1928-17 செப்டம்பர் 2005) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு நாடக ஆசிரியரும், திரைப்பட திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]சதானந்தன் 1967 ஆம் ஆண்டில், அக்னிபுத்ரி படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான முதல் தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சதானந்தன் ஓமானா சதானந்தனை மணந்தார். இந்த இணையருக்கு ஜெயசூரியா (இவர் 'ஸ்பீட் டிராக்', 'ஏஞ்சல் ஜான்' மற்றும் 'ஜாக் அண்ட் டேனியல்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்), ஜெயசோமா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர் 2005 செப்டம்பர் 17 அன்று இறந்தார்.
விருதுகள்
[தொகு]- 1965: சிறந்த மலையாள திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்-காவ்யமேளா [2]
- 1967: சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருது-அக்னிபுத்ரி [1]
- 1995: கேரள சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் [3]
- 1991: கேரள சங்கீத நாடக அகாதமி விருது [4]
மலையாள நாடகத் துறையில் இவரின் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக, கேரள சங்கீத நாடக அகாதமி எசு. எல். புரம் சதானந்தன் நினைவு விருது என்ற வருடாந்திர விருதை நிறுவியுள்ளது.[5]
திரைப்படவியல்
[தொகு]- செம்மீன்
- விலை குறைஞ்ச மனுசன்
- அக்னிபுத்ரி
- கல்லு கொண்டோரு பெண்ணு
- காட்டுக் குதிரை
- யவனிகா
- காவ்யமேளா
- பாக்யமுத்ரா
- காடூ
- நெல்லு
- பத்தமுடயம்
- ஐவிடே துதாங்குன்னு
- ஆத்யா பாதம்
- நவவாது
- கார்த்திகை
- பாபுமோன்
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "15th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Retrieved 17 November 2019.
- ↑ "13th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Retrieved 17 November 2019.
- ↑ "Kerala Sangeetha Nataka Akademi Fellowship: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 25 February 2023.
- ↑ "Kerala Sangeetha Nataka Akademi Award: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 26 February 2023.
- ↑ "S. L. Puram Sadanandan Memorial Award". thiraseela.com. Retrieved 7 July 2020.